/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விரிவாக்கம் செய்யப்பட்ட விஜய் ஜூவல்லரி திறப்பு விழா
/
விரிவாக்கம் செய்யப்பட்ட விஜய் ஜூவல்லரி திறப்பு விழா
விரிவாக்கம் செய்யப்பட்ட விஜய் ஜூவல்லரி திறப்பு விழா
விரிவாக்கம் செய்யப்பட்ட விஜய் ஜூவல்லரி திறப்பு விழா
ADDED : ஜன 22, 2024 06:11 AM

புதுச்சேரி : புது பொலிவுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட விஜய் ஜூவல்லரி திறப்பு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, தங்க வைர நகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி வைசியாள் வீதி, மிஷன் வீதி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அருகில் வைர தங்க நகை விற்பனையில் 4வது தலைமுறையினர் நடத்தும் விஜய் ஜூவல்லரி இயங்கி வருகிறது.
ஜூவல்லரியை புதுப்பித்து முதல் தளம் கூடுதலாக கட்டி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
திருநெல்வேலி முத்து கிருஷ்ணா ஜூவல்லரி உரிமையாளர் ஜெயராமன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
விஜய் ஜூவல்லரி உரிமையாளர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.
திறப்பு விழாவை முன்னிட்டு, ஒரு காரட் வைரம் வாங்கினால், 1 கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு 8 கிராம் தங்க நகைகளுக்கு, ரூ. 1,000 தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
இந்த அதிரடி சிறப்பு சலுகைகள் வரும் 25ம் தேதி வரை உள்ளது. வைர நகைகளுக்கு சேதாரம் இல்லை. குறைவான செய்கூலி, சர்வதேச அளவிலான பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், வியாபாரிகள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு ஜெயந்த், சங்கர் நாராயணன் ஆகியோர் நன்றி கூறினார்.