/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா
/
நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2025 03:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், பள்ளியின் தாளாளர் டாக்டர் எழிலரசி கிரண்குமார் வரவேற்றார். பள்ளியின் சேர்மன் டாக்டர் கிரண்குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக ஷைன் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் குமரன், ஜனமாறன் பில்டர்ஸ் உரிமையாளர் தங்கமணி மாறன், ஓஷன் பார்க் மற்றும் லட்சுமி ஜூவல்லரி உரிமையாளர் நவீன் பாலாஜி, பல் மருத்துவர் லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தலைமை ஆசிரியை உமா நன்றி கூறினார்.

