/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யூகோ வங்கியில் சுதந்திர தின விழா
/
யூகோ வங்கியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 17, 2025 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி யூகோ வங்கியின் முதன்மை கிளையில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, யூகோ வங்கி உதவி பொது மேலாளர் ராகுல்குமார் தலைமை தாங்கி, தேசிக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவிற்கு, மதுரை வீரன் வரவேற்றார். இதில், வங்கி கிளை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், மாணவ. மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.