தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுயேச்சை வேட்பாளர் அழகானந்தம் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

சுயேச்சை வேட்பாளர் அழகானந்தம் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

சுயேச்சை வேட்பாளர் அழகானந்தம் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 07, 2026 09:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 09:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:கதிர்காமம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் அழகானந்தத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

கதிர்காமம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் அழகு (எ) அழகானந்தம் குக்கர் சின்னத்திற்கு தொகுதி முழுதும் பிரசாரம் செய்தார். அவருக்கும் செல்லும் இடமெல்லாம் அப்பகுதி மக்கள் மலர் துாவி, ஆர்த்தி எடுத்து, மாலை அணிவித்து சிறப்பாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு தொகுதி மக்கள் பெரும் ஆதரவு அளித்த வந்த நிலையில், நேற்று மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ., அருகே வி.எம் கார்டன் பகுதியில் அழகானந்தம் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.

அவருடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர். தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அழகானந்தத்திற்கு ஆதரவு பெருகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us