தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுயேச்சை வேட்பாளர் அழகானந்தம் பூமியான்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு

 சுயேச்சை வேட்பாளர் அழகானந்தம் பூமியான்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு

 சுயேச்சை வேட்பாளர் அழகானந்தம் பூமியான்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 03, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் அழகு (எ) அழகானந்தம் பூமியான்பேட் பகுதியில் வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

கதிர்காமம் சட்டசபை தொகுதியில் சமூக சேவகர் அழகு (எ)அழகானந்தம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர் நேற்று பூமியான்பேட் பகுதியில் வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது வேட்பாளர் பேசுகையில், 'பூமியான்பேட்டை பகுதியில் ஓடும் கழிவுநீர் வாய்க்காலை நான் வெற்றி பெற்றதும் ஆழப்படுத்தி, தண்ணீர் தேங்காதவாறு அமைத்துக் கொடுப்பேன். தரமான சிமென்ட் சாலை அமைத்து கொடுப்பேன். சுத்தமான குடிநீர் வழங்குவேன். எனவே பொதுமக்கள் எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து அதிகப்படியான ஓட்டு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்' என, கேட்டுக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us