தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'இண்டி' கூட்டணி ஆட்சி அமைக்கும் :எதிர்கட்சித் தலைவர் சிவா பேட்டி

 'இண்டி' கூட்டணி ஆட்சி அமைக்கும் :எதிர்கட்சித் தலைவர் சிவா பேட்டி

 'இண்டி' கூட்டணி ஆட்சி அமைக்கும் :எதிர்கட்சித் தலைவர் சிவா பேட்டி


ADDED : ஏப் 09, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இண்டி கூட்டணி ஆட்சி அமைக்கும் என, எதிர்கட்சித் தலைவர் சிவா தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா, உருளையன்பேட்டை தொகுதி, இளங்கோ நகரில் கூட்டுறவு சங்க கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடியில், குடும்பத்துடன் வந்து ஓட்டு அளித்தார்.

அவர், கூறியதாவது;

புதுச்சேரியில் நல்ல ஆட்சி அமைய வேண்டும் என, மக்கள் திரண்டு ஓட்டளித்து வருகின்றனர். நிச்சயமாக இண்டி கூட்டணி ஆட்சியமைக்கும். தமிழ்நாடு முதல்வரின் பிரசாரம் மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us