/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய கடலோர காவல்படை கமாண்டர் முதல்வருடன் சந்திப்பு
/
இந்திய கடலோர காவல்படை கமாண்டர் முதல்வருடன் சந்திப்பு
இந்திய கடலோர காவல்படை கமாண்டர் முதல்வருடன் சந்திப்பு
இந்திய கடலோர காவல்படை கமாண்டர் முதல்வருடன் சந்திப்பு
ADDED : நவ 21, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இந்திய கடலோர காவல்படை கமாண்டர், முதல்வரை சந்தித்து பேசினார்.
புதுச்சேரிக்கு வருகை தந்த, இந்திய கடலோர காவல்படை புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதியின் கமாண்டர் டஸிலா நேற்று, மரியாதை நிமித்தமாக சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.
அப்போது, புதுச்சேரியில் இந்திய கடலோர காவல்படையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகளுக்கான திட்டங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர்.