/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய கம்யூ., நுாற்றாண்டு விழா
/
இந்திய கம்யூ., நுாற்றாண்டு விழா
ADDED : டிச 27, 2024 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இந்திய கம்யூ., நுாற் றாண்டு தொடக்க விழா, நடந்தது.
புதுச்சேரி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், சிவா வரவேற் றார். மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார்.
மூத்த தலைவர் விசுவநாதன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கலை நாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்..
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஸ்டாலின் குணசேகரன், பிரெஞ்சு இந்திய விடுதலை வரலாற்று நுாலை, வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், தேசியக்குழு உறுப்பினர் தினேஷ்பொன்னையா உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

