sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்திய கம்யூ., தொகுதிக்குழு மாநாடு

இந்திய கம்யூ., தொகுதிக்குழு மாநாடு

இந்திய கம்யூ., தொகுதிக்குழு மாநாடு


ADDED : ஜூலை 28, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2025 01:49 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திய கம்யூ., லாஸ்பேட்டை மற்றும் காலாப்பட்டு தொகுதிக்குழு மாநாடு நடந்தது.

லாஸ்பேட்டை அசோக் நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்த மாநாட்டை, ஏ.ஐ.டி.யு.சி முன்னாள் தலைவர் கலியபெருமாள் கொடியேற்றி துவக்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், இந்திய கம்யூ., துணை செயலாளர் சேது செல்வம், தினேஷ் பொன்னையா, பொருளாளர் சுப்பையா, வழக்கறிஞர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகி த்தனர்.

தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் மாநாட்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் ராமு வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்தார். நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

லாஸ்பேட்டையில், மாணவர்களை குறித்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. மேலும், வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான உயிர்காக்கும் மருந்து, மாத்திரைகளும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லுாரி சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us