ADDED : ஜூன் 22, 2026 04:03 AM
அ நிறம் | அளவு
பாகூர்: இந்திய கம்யூ., பாகூர் தொகுதி குழு கூட்டம் கருணாஜோதி இல்லத்தில் நடந்தது.
கலியமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் நாரா கலைநாதன் எதிர்கால வேலைகள் குறித்து விளக்கி உரையாற்றினார்.
தொகுதி செயளாலர் ஆறுமுகம் நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினார்.
மாநில குழு உறுப்பினர்கள் கண்ணன், தசரதா, மூத்த உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
