sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்திய பிராந்திய சபாநாயகர்கள் மாநாடு

இந்திய பிராந்திய சபாநாயகர்கள் மாநாடு

இந்திய பிராந்திய சபாநாயகர்கள் மாநாடு


ADDED : செப் 13, 2025 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2025 03:43 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : இந்திய பிராந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு பங்கேற்றனர்.

கர்நாடக மாநில பெங்களூருவில் 11வது காமன்வெல்த் பார்லிமெண்ட் அமைப்பின் இந்திய பிராந்திய சபாநாயகர்கள் மாநாடு நடந்தது. இதில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டசபை செயலாளர் தயாளன் பங்கேற்றனர். மாநாட்டில் சபாநாயகர் செல்வம் பேசுகையில், 'விவாதங்களும், கலந்துரையாடல்களும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் ஜனநாயக கொள்கைகளின் உருவகமாக செயல்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் சட்டசபைகள், எம்.எல்.ஏ.,க்கள் மக்களின் குரல்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு சமமான தளமாக விளங்குகின்றன.

இந்த டிஜிட்டல் யுகத்தில் சட்டசபையில் நவீன தொழில்நுட்பங்களை இணைத்து சட்டசபை பதிவுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என, குறிப்பிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us