sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கூட்டுறவுத்துறை தேர்வுக்கான சிறப்பு பயிற்சி துவக்கம்

/

கூட்டுறவுத்துறை தேர்வுக்கான சிறப்பு பயிற்சி துவக்கம்

கூட்டுறவுத்துறை தேர்வுக்கான சிறப்பு பயிற்சி துவக்கம்

கூட்டுறவுத்துறை தேர்வுக்கான சிறப்பு பயிற்சி துவக்கம்


ADDED : மார் 16, 2024 11:11 PM

Google News

ADDED : மார் 16, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கூட்டுறவுத்துறை ஜூனியர்இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுக்கான சிறப்பு பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி வி.ஐ.இ.டி., விநாயக இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி பயிற்சி மையத்தில், இந்த சிறப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. தேர்வர்ருக்கு தேவையான வழிகாட்டுதல்கள், மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் தேர்விற்கான கையேடு, மாதிரி வினாத்தாள்கள், அனுபவமிக்க பேராசிரியர்கள் கொண்டு வழங்கப்படுகிறது.

புதுச்சேரிஉதவியாளர் நேரடி பதவிக்கான தேர்விற்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது என, மையத்தின் இயக்குனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், விபரங்களுக்கு 9894297454 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.






      Dinamalar
      Follow us