sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி கடற்கரையில் இன்ஸ்பெக்டர்கள் மோதல்

புதுச்சேரி கடற்கரையில் இன்ஸ்பெக்டர்கள் மோதல்

புதுச்சேரி கடற்கரையில் இன்ஸ்பெக்டர்கள் மோதல்


ADDED : ஜன 03, 2024 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2024 06:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் மோதிக் கொண்ட இரு இன்ஸ்பெக்டர்கள் குறித்து போலீஸ் தலைமையகம் விசாரணை நடத்தி வருகிறது.

புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று புத்தாண்டை கொண்டாடி வரவேற்றனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

புதுச்சேரி கடற்கரை, டி.ஜி.பி., அலுவலகம் அருகில் புத்தாண்டு அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இன்ஸ்பெக்டர்கள் இருவர் திடீரென மோதலில் ஈடுபட்டனர்.

ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து கொண்டு தாக்கி கொள்ளும் அளவுக்கு மோதல் உருவானது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சக போலீஸ்காரர்கள் இருவரையும் விலக்கி விட்டனர்.

இந்த விவகாரம் போலீஸ் தலைமையகம் வரை சென்றது. புத்தாண்டு பாதுகாப்பின்போது மோதலில் ஈடுபட்ட இரு இன்ஸ்பெக்டர்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us