sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கால்நடை மருத்துவ கல்லுாரியில் நிறுவன நாள் விழா

/

கால்நடை மருத்துவ கல்லுாரியில் நிறுவன நாள் விழா

கால்நடை மருத்துவ கல்லுாரியில் நிறுவன நாள் விழா

கால்நடை மருத்துவ கல்லுாரியில் நிறுவன நாள் விழா


ADDED : அக் 21, 2024 05:59 AM

Google News

ADDED : அக் 21, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரியில் 30ம் ஆண்டு நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது.

கல்லுாரி முதல்வர் செழியன் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார்.மாணவர் பேரவை சபாநாயகர் ஆர்யா நம்பியார் வரவேற்றார். டாக்டர் அருள் ஆனந்த்வாழ்த்துரை வழங்கினார். இணை புலவர் அவினாஷ் லக்காவர் கருத்துரை வழங்கினார். விழாவில் 25 ஆண்டு பணி நிறைவு செய்த பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு நினைவுப் பரிசு, விருதுகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஐ கேர் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு தலைமை செயலர் விருதும், சிறந்த முதுகலை மாணவர்களுக்கான சுகுணா பூஷணம் மெமோரியல் விருதும்,சிறந்த மாணவர்கள், கல்லுாரி துறை, ஆசிரியர்கள், கல்லுாரி நிர்வாக வளர்ச்சி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

மாணவர் பேரவை பொது செயலாளர் தனுஷ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us