தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாகனம் மோதி இறந்தவர் குறித்து விசாரணை

 வாகனம் மோதி இறந்தவர் குறித்து விசாரணை

 வாகனம் மோதி இறந்தவர் குறித்து விசாரணை


ADDED : ஏப் 13, 2026 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 11:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வாகனம் மோதிய விபத்தில் இறந்த அடையாளம் தெரியாத நபரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் கடந்த 6ம் தேதி, 45வயது மதிக்கதக்கவர் சாலையை கடக்கும் போது, அவ்வழியாக சென்ற பி.ஒ.01, பி.பி.9618 எண்ணுடைய மினி சரக்குவேன் வாகனம் அவர் மீது மோதியது. அதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மூலம், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பரிசோதனை டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து, போக்குவரத்து கிழக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us