sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஈஷா யோகா வகுப்பு நாளை துவங்குகிறது

ஈஷா யோகா வகுப்பு நாளை துவங்குகிறது

ஈஷா யோகா வகுப்பு நாளை துவங்குகிறது


ADDED : அக் 07, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2025 01:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, ; புதுச்சேரியில் 7 நாட்கள் நடக்கும், ஈஷா யோகா வகுப்பு நாளை (8ம் தேதி) துவங்குகிறது.

புதுச்சேரி, வழுதாவூர் ரோடு, தருமாபுரி ஆ.சீ.ஆ. திருமண மண்டபத்தில் நாளை (8ம் தேதி) ஈஷா யோகா வகுப்பு துவங்குகிறது. 7 நாட்கள் நடக்கும் யோகா வகுப்பு தினமும், காலை 6:00 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 6:00 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடக்கிறது.

இந்த வகுப்பில், ஷாம்பவி மஹாமுத்ரா என்ற சக்தி வாய்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வகுப்பில், கலந்து கொள்வதால் ஆஸ்துமா, ஒற்றை தலைவலி, நீரிழிவு, கழுத்து முதுகு வலி, செரிமான கோளாறுகள், மனக்கவலை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது.பயிற்சி வகுப்பில், 15 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள், 94432 77486, 9443275040, ஆகிய மொபைல் எண்களில் முன்பதிவு செய்து கொள்ளவும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை புதுச்சேரி ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us