தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச மனைப்பட்டா வழங்கல்

இலவச மனைப்பட்டா வழங்கல்

இலவச மனைப்பட்டா வழங்கல்


ADDED : அக் 18, 2025 07:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2025 07:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கொம்பாக்கத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி இலவச மனைப்பட்டா வழங்கினார்.

வில்லியனுார் தொகுதி, கொம்பாக்கம் செங்கேணி அம்மன் கோவில், மெயின் ரோடு, சிமென்ட் களம், ஒட்டாம் பாளையம் மற்றும் செட்டிக்களம் சாலையோரங்களில் வசித்து வந்த 66 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில், தொகுதி எம்.எல்.ஏ., சிவா முன்னிலையில், முதல்வர் ரங்கசாமி இலவச மனைப்பட்டாவை பயனாளிகளுக்கு வழங்கினார்.

கலெக்டர் குலோத்துங்கன், நில அளவை பதிவேடுகள் துறை தாசில்தார் சந்தோஷ், வருவாய் ஆய்வாளர் பழனியம்மாள் உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us