sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 எஸ்.ஐ., பணி ஆணை வழங்கல்

/

 எஸ்.ஐ., பணி ஆணை வழங்கல்

 எஸ்.ஐ., பணி ஆணை வழங்கல்

 எஸ்.ஐ., பணி ஆணை வழங்கல்


ADDED : மார் 11, 2026 04:11 AM

Google News

ADDED : மார் 11, 2026 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அரசு காவல் துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சப் இன்ஸ்பெக்டர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு 58 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினர். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், உள்துறை கூடுதல் செயலர் கேசவன், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us