தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நலத்திட்ட உதவி ஆணை வழங்கல்

 நலத்திட்ட உதவி ஆணை வழங்கல்

 நலத்திட்ட உதவி ஆணை வழங்கல்


ADDED : மார் 10, 2026 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: சமூக நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிக்காண ஆணையை பாஸ்கர் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வழங்கினார்.

அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு தலா 30 ஆயிரம் வீதம் 40 பயனாளிகளுக்கு 12 லட்சம் ரூபாய், 103 மீனவர்களுக்கு மீனவர் உதவித்தொகை மற்றும் 330 முதியவர்கள் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர், விதவைகள், திருநங்கைகள் ஆகியோர்களுக்கு உதவித்தொகை ஆணையை பாஸ்கர் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அதிகாரிகள், என்.ஆர்., காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us