sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணி ஆணை  வழங்கல்

பணி ஆணை  வழங்கல்

பணி ஆணை  வழங்கல்


ADDED : அக் 19, 2024 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 11:55 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் நவயுக கன்சல்டண்சி சேவை மையம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.

ரெட்டியார்பாளையம் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, துணை மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி தலைமை தாங்கினார். இதில், புதுச்சேரியை சேர்ந்த 6 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, ஊழியர்களை தேர்வு செய்தனர்.

முகாமில், புதுச்சேரியை சேர்ந்த படித்த இளைஞர்கள் 146 பேர் கல்வி தகுதி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டனர்.

இதில், 58 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us