/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராம ஜென்மபூமி கோவில் திறப்பு நினைவு தபால் தலை வழங்கல்
/
ராம ஜென்மபூமி கோவில் திறப்பு நினைவு தபால் தலை வழங்கல்
ராம ஜென்மபூமி கோவில் திறப்பு நினைவு தபால் தலை வழங்கல்
ராம ஜென்மபூமி கோவில் திறப்பு நினைவு தபால் தலை வழங்கல்
ADDED : மார் 01, 2024 03:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ராம ஜென்மபூமி கோவில் திறப்பு நினைவு தபால் தலை மற்றும் தபால் தலை புத்தகம் அடங்கிய பெட்டியை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி ராஜ்நிவாசில் நேற்று நடந்தது.
கவர்னர் தமிழிசை, தமிழ்நாடு மண்டல முதன்மை அஞ்சல் துறை தலைவர் ஸ்ரீதேவியிடமிருந்து நினைவு தபால் தலை மற்றும் புத்தகப்பெட்டியைப் பெற்றுக் கொண்டார்.
சென்னை நகர அஞ்சல்துறை தலைவர் நடராஜன், புதுச்சேரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன், புதுச்சேரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பிரபுசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.