sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகை தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

நகை தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

நகை தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : அக் 26, 2024 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2024 06:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அழுகு நகைகள் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு, பல்வேறு தொழில், வேலை வாய்ப்பு தொடர்பாக பயற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து, அழுகு நகைகள் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் வந்து சேர வரும் 7ம் தேதி கடைசி நாளாகும். பயிற்சி 11ம் தேதி துவங்குகிறது.

இலவச, பயிற்சியில் சேர, 8ம் வகுப்பு படித்திருக்கவேண்டும். 18 முதல் 45 வயதுடைய, புதுச்சேரியை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். பயிற்சி காலங்களில், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. 13 நாட்கள் பயிற்சி மற்றும் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், 9043489659, 0413 2246500 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us