sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 முதலியார்பேட்டை தொகுதியில் ஜான்குமார் ஓட்டு சேகரிப்பு

/

 முதலியார்பேட்டை தொகுதியில் ஜான்குமார் ஓட்டு சேகரிப்பு

 முதலியார்பேட்டை தொகுதியில் ஜான்குமார் ஓட்டு சேகரிப்பு

 முதலியார்பேட்டை தொகுதியில் ஜான்குமார் ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 05, 2026 11:17 PM

Google News

ADDED : ஏப் 05, 2026 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முதிலியார்பேட்டை தொகுதி, பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார், சுதேசி மில் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில், முதலியார்பேட்டை தொகுதியில் பா.ஜ., சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். இவர் தொகுதியில் பல்வேறு இடங்களில் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்து வருகிறார். நேற்று, சுதேசி மில் பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர். இதனைக் கேட்ட ஜான்குமார், 'நான் வெற்றி பெற்று இப்பகுதியில் உள்ள பிரச்னைகளை சரி செய்து தருவேன்' என உறுதியளித்தார். பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us