sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த ஜோஸ் சார்லஸ் மார்டின்

/

 முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த ஜோஸ் சார்லஸ் மார்டின்

 முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த ஜோஸ் சார்லஸ் மார்டின்

 முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த ஜோஸ் சார்லஸ் மார்டின்


ADDED : ஜன 15, 2026 07:51 AM

Google News

ADDED : ஜன 15, 2026 07:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வாழ்த்து தெரிவித்தார்.

லட்சிய ஜனநாயக கட்சி சார்பில், பொங்கல் திருவிழா வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் துறைமுக மைதானத்தில் நடக்க உள்ளது. அதற்கு அனுமதி கேட்டு லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து கோரிக்கை வைத்தார். மேலும் பொங்கல் விழாவில் பங்கேற்க அழைப்பும் விடுத்தார்.

முதல்வருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். சந்திப்பின்போது எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கர், லட்சிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us