தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தல்

சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தல்

சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தல்


ADDED : ஆக 28, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தினார்.

சட்டசபையில் பட்ஜெட் விவாத்தின்போது, ஜோஸ் சார்லஸ் மார்ட்டி எம்.எல்.ஏ., பேசுகையில், ‘தமிழகத்தில், சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அது பிக்பாஸ், டிவி சீரியல்களை விட பரபரப்பாக பார்க்கப்படுகிறது. எனவே புதுச்சேரி சட்டசபை நிகழ்வுகளும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும்’ என்றார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் அன்பழகன், இது குறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us