தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்து மாரியம்மன் கோவிலில் கலசாபிேஷக விழா

முத்து மாரியம்மன் கோவிலில் கலசாபிேஷக விழா

முத்து மாரியம்மன் கோவிலில் கலசாபிேஷக விழா


ADDED : அக் 04, 2024 03:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 03:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி, 108 கலசாபிேஷக விழா வரும், 9ம் தேதி துவங்குகிறது.

அன்றைய தினம், மாலை கணபதி பூஜையு டன் பல்வேறு பூஜைகள் துவங்குகின்றன.

மறுநாள் 10ம் தேதி காலை 7:30 மணிக்கு துவங்கி, 108 கலச அபிேஷகம், அன்னப்படையல், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள், இரவு 7:30 மணிக்கு, முத்து மாரியம்மன் வீதியுலா நடக்கிறது.

விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலை வர் ரவிசந்தர், அறங்காவ லர் குழுவினர் கோதண்ட பாணி, ராஜேஷ், சுரேஷ் உள்ளிட்டோர் செய்துள் ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us