/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
/
கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
ADDED : அக் 27, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் எண் - 1861, புதுச்சேரி - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், புதுச்சேரியில் இருந்து இன்று 12.05 மணிக்கு புறப்படும்.
கன்னியாகுமரியில் இருந்து நாளை 28 ம் தேதி மதியம் 2:00 மணிக்கு புதுச்சேரி புறப்படும் கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் எண் - 16862 முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.