ADDED : நவ 04, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் நலச் சங்கத்தின் தலைவராக இருந்து வரும், அவர், கடந்த 45 ஆண்டுகளாக கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஏற்கனவே
அகில இந்திய கராத்தே சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், அகில இந்திய கராத்தே சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.