தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா


ADDED : நவ 24, 2026 09:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 09:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா இன்று (நவ.,24) நடந்தது.

வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு இன்று காலை 10:30 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகமும், மதியம் 12:00 மணியளவில் தீபாராதனையும், மாலை 5:30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 6:00 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் மாட வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் தலைமையில் உபயதாரர்கள், சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us