sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மதுக்கடையில் 3 பேருக்கு கத்தி வெட்டு

மதுக்கடையில் 3 பேருக்கு கத்தி வெட்டு

மதுக்கடையில் 3 பேருக்கு கத்தி வெட்டு


ADDED : நவ 12, 2024 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 07:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்தவர் பாலாஜி 26; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு பாகூரில் உள்ள மதுக்கடையில் மது அருந்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த அவரது நண்பர் சுரேஷிடம் பேசி உள்ளார். இதனிடையே, அங்கிருந்த பாகூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர், சுரேஷிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

அப்போது, பாலாஜி, 5 நிமிடம் காத்திருங்கள் நான் சுரேஷிடம் பேசிவிட்டு போய் விடுகிறேன் என்று அரவிந்திடம் கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அரவிந்த் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலாஜியை தலை மற்றும் முகத்தில் வெட்டியுள்ளார். தடுக்க வந்த அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார், அவரது நண்பரான பாலசுப்ரமணி ஆகியோரையும் அரவிந்த் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்த தப்பிச் சென்றார்.

இதில், படுகாயம் அடைந்த மூன்று பேரும், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

பாலாஜி கொடுத்த புகாரின் பேரில், பாகூர் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய அரவிந்தை தேடி வருகின்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us