sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 'அறிந்ததும் அறியாததும்' வினாடி - வினா

/

 'அறிந்ததும் அறியாததும்' வினாடி - வினா

 'அறிந்ததும் அறியாததும்' வினாடி - வினா

 'அறிந்ததும் அறியாததும்' வினாடி - வினா


ADDED : பிப் 14, 2026 04:31 AM

Google News

ADDED : பிப் 14, 2026 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தானம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 'அறிந்ததும் அறியாததும்' என்ற தலைப்பில் வினாடி - வினா நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை தமிழ்மலர் தலைமை தாங்கினார். ஆசிரியை சத்யாவதி வரவேற்றார். பணி நிறைவு பெற்ற விரிவுரையாளர் சேலியமேடு சபாபதி நடுவராக இருந்து 'அறிந்ததும் அறியாததும்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை உள்ளடங்கிய வகையில், வினாடி - வினா நிகழ்ச்சி நடத்தினார்.

சிறப்பான முறையில் பதில் கூறிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். முன்னதாக, ஆசிரியை இந்துமதி சிறப்புரையாற்றினார். துர்காதேவி வாழ்த்தி பேசினர். ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us