/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி 30ம் ஆண்டு ஆராதனை விழா
/
கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி 30ம் ஆண்டு ஆராதனை விழா
ADDED : செப் 29, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : மொரட்டாண்டி, சனீஸ்வரர் கோவிலில் இன்று கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரியின் 30ம் ஆண்டு ஆராதனை விழா நடக்கிறது.
புதுச்சேரி-திண்டிவனம் சாலை, மொரட்டாண்டியில் அமைந்துள்ள விஸ்வரூப சனீஸ்வரர் கோவில் வளாகத்தில் இன்று காலை 9:00 மணிக்கு நடக்கும் விழாவில், வச்சலா., கீதாசங்கர குருக்கள் தலைமையில், கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி சிலை திறப்பு விழா நடக்கிறது.
தொடர்ந்து கீதாராம் சாஸ்திரி, ஜனார்த்தன சுவாமி தலைமையில் மருத்யஞ்ஜய ேஹாமம், ஆயுஷ்ய ேஹாமம், கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி சிலைக்கு மலரஞ்சலி, ஸாம வேத பாராயணம், குரு ஆராதனை நடக்கிறது.