தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை பெருவிழா

 சுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை பெருவிழா

 சுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை பெருவிழா


ADDED : ஜன 28, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தை கிருத்திகை பெருவிழா நடந்தது.

புதுச்சேரி சாரம் பகுதியில் அமைந்துள்ள முத்துவிநாயகர், சுப்ரமணிய சுவாமி, நாகமுத்துமாரியம்மன் கோவிலில் தை கிருத்திகை பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு மகா அபி ேஷகம், தீபாரதனை நடந்தது. இரவு 7.00 மணிக்கு மகா தீபாரதனையுடன் சுவாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 1 ம் தேதி காலை 8.30 மணிக்கு 108 பால்குட அபி ேஷகம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us