sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கும்பாபிேஷக விழா

கும்பாபிேஷக விழா

கும்பாபிேஷக விழா


ADDED : ஜூன் 28, 2025 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 06:56 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: மடுகரை நாக முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை ராம்ஜி நகரில், நாகமுத்துமாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு, கும்பாபி ேஷகம் விழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 9:30 மணிக்கு கும்பாபி ேஷகம் விழா நடந்தது. துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மாலை 4:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஷ்யாம் சுந்தர் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us