sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 செட்டிப்பட்டு கோவிலில் 8ம் தேதி கும்பாபிேஷகம்

/

 செட்டிப்பட்டு கோவிலில் 8ம் தேதி கும்பாபிேஷகம்

 செட்டிப்பட்டு கோவிலில் 8ம் தேதி கும்பாபிேஷகம்

 செட்டிப்பட்டு கோவிலில் 8ம் தேதி கும்பாபிேஷகம்


ADDED : பிப் 06, 2026 05:24 AM

Google News

ADDED : பிப் 06, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன், மாரியம்மன், விநாயகர், முருகன், காளியம்மன், ஏழை மாரியம்மன், ஐயனாரப்பன் கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவில்களில் மகா கும்பாபிேஷக விழா வரும் 8ம் தேதி நடக்கிறது.

இதையொட்டி, இன்று (6ம் தேதி) காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது.

முக்கிய நிகழ்வாக (8ம் தேதி) காலை 7:00 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி ஆரம்பம், கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 10:30 மணிக்கு திரவுபதியம்மன், காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் கும்பாபிேஷகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us