தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூத்தாண்டவர் கோவிலில் 8ம் தேதி கும்பாபிேஷகம்

 கூத்தாண்டவர் கோவிலில் 8ம் தேதி கும்பாபிேஷகம்

 கூத்தாண்டவர் கோவிலில் 8ம் தேதி கும்பாபிேஷகம்


ADDED : பிப் 28, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் கும்பாபிேஷகம் வரும் 8ம் தேதி நடக்கிறது.

அதனையொட்டி, வரும் 6ம் தேதி, காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு யாக பூஜை நடக்கிறது.

மறுநாள் 7 ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜயும், மாலை மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. 8ம் தேதி காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, 10 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us