sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குட்கா பறிமுதல்

குட்கா பறிமுதல்

குட்கா பறிமுதல்


ADDED : பிப் 17, 2025 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 05:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி ; உருளையன்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். புதுச்சேரி - கடலுார் சாலை, அந்தோனியர் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடையில் போலீசார் சோதனை செய்தனர்.

அதில், ஹான்ஸ், கூல் லீப், சிகரெட் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1,600 மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் ராஜூ, 39; மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us