ADDED : ஆக 18, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கூலி தொழிலாளி நெஞ்சுவலியால் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் மஞ்சினி, 54; கூலி தொழிலாளி. வீட்டில் இருந்த இவருக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
