sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வேதபுரீஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை

/

வேதபுரீஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை

வேதபுரீஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை

வேதபுரீஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை


ADDED : நவ 13, 2024 04:23 AM

Google News

ADDED : நவ 13, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூர் அடுத்த சின்ன ஆராய்ச்சிக்குப்பம் கிராமத்தில் வேதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், விளக்கு பூஜை நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை 10.00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மகாலட்சுமி பூஜை, விளக்கு பூஜை நடந்தது. திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கில் தீபம் ஏற்றி, அம்மனை வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us