sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லேப் டாப், ஐபேட் திருட்டு

/

லேப் டாப், ஐபேட் திருட்டு

லேப் டாப், ஐபேட் திருட்டு

லேப் டாப், ஐபேட் திருட்டு


ADDED : ஏப் 03, 2025 03:49 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 34; தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த மாதம் வேலை தொடர்பாக, புதுச்சேரிக்கு வந்து விட்டு, 30ம் தேதி மீண்டும் அரக்கோணம் செல்ல புதுச்சேரி ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.

தனது லேப் டாப் பேக்கில், ஐ பேடை வைத்து விட்டு, ரயில் வருகை தாமதம் ஆனதால், பிளாட்பாமில் துாங்கியுள்ளார். பின்னர், லேப் டாப், ஐ பேட் ஆகியவை பேக்குடன் காணவில்லை. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து லேப் டாப் மற்றும் ஐ பேட் திருடி சென்ற மர்மநபர் குறித்து, ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us