sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரி கவிஞருக்கு இலக்கிய பொழில் விருது

/

 புதுச்சேரி கவிஞருக்கு இலக்கிய பொழில் விருது

 புதுச்சேரி கவிஞருக்கு இலக்கிய பொழில் விருது

 புதுச்சேரி கவிஞருக்கு இலக்கிய பொழில் விருது


ADDED : பிப் 06, 2026 05:28 AM

Google News

ADDED : பிப் 06, 2026 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில், புதுச்சேரி கவிஞர் சரவணுக்கு இலக்கிய பொழில் விருது வழங்கி கவுரவித்தது.

கோயபுத்துார் பாரதியார் பல்கலைக்கழம் தமிழ்த்துறை மற்றும் புதுச்சேரி யோகி பதிப்பகம் இணைந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில், பாரதி பற்றாளர் மாநாடு நடந்தது.

இதில், இலக்கிய பணியினை பாராட்டி, புதுச்சேரி கவிஞர் சரவணனுக்கு, இலக்கிய பொழில் விருதினை, பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் தங்கமணி, பேராசிரியர் உமா பாரதி வழங்கி அவரை கவுரவித்தனர்.

நிகழ்ச்சியில், இலங்கை வவுனியா பல்கலைக்கழக ஹரிஹர சக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us