தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கால்நடை, கோழி கண்காட்சி எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்

 கால்நடை, கோழி கண்காட்சி எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்

 கால்நடை, கோழி கண்காட்சி எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்


ADDED : பிப் 25, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கால்நடை துறை சார்பில், காலாப்பட்டில் கால்நடைகள் மற்றும் கோழிகள் எழில் கண்காட்சி நடைபெற்றது.

இதில், 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்போர் தங்களின் கால்நடை மற்றும் கோழிகளை கண்காட்சியில் இடம்பெறச் செய்தனர்.

விழாவில் தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறந்த கால்நடைகளை தேர்வு செய்து, பரிசு வழங்கினார். துறை இயக்குநர் லதாமங்கேஷ்கர் முன்னிலை வகித்து, வாழ்த்தி பேசினார்.

இணை இயக்குநர் காந்திமதி, கலந்து கொண்டார். டாக்டர்கள் ராணி, தங்கமணி ஆகியோர் சிறந்த கால்நடைகளை தேர்வு செய்தனர். ஏற்பாடுகளை துறை கால்நடை உதவியாளர் வெங்கடேசன், பொன் நீலகண்டன், கண்ணையன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us