sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எல்.ஜே.கே., வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் நியமனம்

 எல்.ஜே.கே., வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் நியமனம்

 எல்.ஜே.கே., வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் நியமனம்


ADDED : பிப் 21, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எல்.ஜே.கே., கட்சியின் புதிய நிர்வாகிகள் கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், கட்சியின் புதுச்சேரி வழக்கறிஞர் அணிக்கான புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். அதன்படி, மாநில தலைவராக ராஜபிரகாஷ், துணை தலைவர் ஆனந்தன், மகளிர் துணை தலைவர் தமிழ் செல்வி, பொது செயலாளர் லட்சுமணன் மற்றும் மாவட்ட தலைவர் ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொறுப்புகள் வழங்கப்பட்டதையடுத்து, புதிய நிர்வாகிகள் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை சந்தித்து பொன்னாடை மற்றும் பூங்கொத்துகள் வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த சந்திப்பில் எல்.ஜே.கே., பொது செயலாளர் பிரபாகரன், இணை பொருளாளர் ஆயுப் கான் ஆகியோர் உடனிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us