sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுமை துாக்கும் தொழிலாளி பலி

சுமை துாக்கும் தொழிலாளி பலி

சுமை துாக்கும் தொழிலாளி பலி


ADDED : ஜூன் 18, 2025 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2025 04:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அம்பலத்தடையார் மடம் வீதியை சேர்ந்தவர் ரமேஷ், 43; அரிசி கடைகளில் சுமை துாக்கும் தொழிலாளி. இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், குடிப்பழக்கம் உடைய ரமேஷ், நேற்று முன்தினம் செஞ்சி சாலை அரசு மருத்துவமனை அருகே இறந்து கிடப்பதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார், ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us