தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாட்டரி சீட்டு விற்வர் கைது

லாட்டரி சீட்டு விற்வர் கைது

லாட்டரி சீட்டு விற்வர் கைது


ADDED : செப் 26, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் பள்ளிவாசல் அருகே உள்ள மீராப்பள்ளி தோட்டம் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 மற்றும் 4 இலக்க லாட்டரி சீட்டுகள் விற்பதாக நரக போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் தலைமையிலான போலீசார் மீராப்பள்ளி தோட்டம் மற்றும் தாமஸ் அருள் தெரு சந்திப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகளை விற்ற அதைப் பகுதியைச் சேர்ந்த கப்பப்பா, 44, என்பவர் சிக்கினார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 2,410 ரொக்கம், ஒரு மொபைல் போன், 3 மற்றும் 4 இலக்க எண் லாட்டரி சீட்டுகள் மற்றும் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us