தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜென்மராக்கினி ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி துவக்கம்

ஜென்மராக்கினி ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி துவக்கம்

ஜென்மராக்கினி ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி துவக்கம்


ADDED : நவ 29, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி இன்று (நவ.,29) கொடியேற்றத்துடன் துவங்கியது.

புதுச்சேரி, மிஷன் வீதியில் புனித ஜென்மராக்கினி அன்னை ஆலையம் உள்ளது. இதில், 335-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவில், புதுச்சேரி – கடலுார் உயர் மறைமாவட்டம் பேராயர் பிரான்சில் கலிஸ்ட், பங்கு தந்தை ரொசாரியோ தலைமை தாங்கினர். ஏராலமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு வரும் 8ம் தேதி வரை தினமும் காலை, மாலை திருப்பலி மற்றும் சிறிய தேர்பவனி நடக்கிறது.

முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி வரும் 8ம் தேதி மாலை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us