/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மா.கம்யூ., கொம்யூன் செயலாளர் தேர்வு
/
மா.கம்யூ., கொம்யூன் செயலாளர் தேர்வு
ADDED : அக் 22, 2024 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: புதுச்சேரி மாநில மா.கம்யூ., கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாராக அன்புமணி 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில மா.கம்யூ., கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் 24வது இடைகமிட்டி மாநாடு பி.எஸ் பாளையத்தில் நடந்தது. மாநாட்டில் புதிய கொம்யூன் செயலாளராக அன்புமணி 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
கமிட்டி உறுப்பினர்களாக சங்கர், வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி, வினாயகம், நாகராஜ், முத்து, கந்தநாதன், ரகுநாத், சிவசங்கரி ஆகிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

