sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மீனவர்களை மீட்க வேண்டி மத்திய அரசுக்கு மா.கம்யூ., கடிதம்

/

மீனவர்களை மீட்க வேண்டி மத்திய அரசுக்கு மா.கம்யூ., கடிதம்

மீனவர்களை மீட்க வேண்டி மத்திய அரசுக்கு மா.கம்யூ., கடிதம்

மீனவர்களை மீட்க வேண்டி மத்திய அரசுக்கு மா.கம்யூ., கடிதம்


ADDED : அக் 02, 2025 01:49 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை விரைந்து மீட்க மா.கம்யூ., வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ராமச்சந்திரன், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;

கடலில் மீன் பிடித்த காரைக்கால் கோட்டுச்சேரி மேட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 12 மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையம் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

​​மீனவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிரந்தர தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us