தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உள்ளூர் கிரிக்கெட் போட்டி மடுகரை அணி வெற்றி

 உள்ளூர் கிரிக்கெட் போட்டி மடுகரை அணி வெற்றி

 உள்ளூர் கிரிக்கெட் போட்டி மடுகரை அணி வெற்றி


ADDED : நவ 13, 2025 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2025 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: உள்ளூர் அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மடுகரை அணி வெற்றி பெற்றது.

விழுப்புரம் மாவட்டம், நரசிங்கபுரத்தில், புதுச்சேரி, தமிழக பகுதிகளை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 அணிகள் பங்குபெற்றன. இறுதி போட்டியில் மடுகரை அணியும், புருஷானுார் அணிகள் மோதின.

முதலில் ஆடிய புருஷானுார் அணி 10 ஓவர்களில் 66 ரன்கள் குவித்தனர். அடுத்து அடிய மடுகரை அணி 9 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மடுகரை மாஸ்டர் பிளாஸ்டர் அணிக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us