தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உள்ளூர் கிரிக்கெட் போட்டி மடுகரை அணி வெற்றி

உள்ளூர் கிரிக்கெட் போட்டி மடுகரை அணி வெற்றி

உள்ளூர் கிரிக்கெட் போட்டி மடுகரை அணி வெற்றி


ADDED : அக் 10, 2024 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2024 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: உள்ளூர் அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மடுகரை மாஸ்டர் பிளாஸ்டர் அணி வெற்றி பெற்றது.

மடுகரையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 அணிகள் பங்குபெற்றன. இறுதி போட்டியில் மடுகரை கிரிக்கெட் கிளப் அணியும், மடுகரை மாஸ்டர் பிளாஸ்டர் அணியும் மோதின.

முதலில் ஆடிய மாஸ்டர் பிளாஸ்டர் அணி 8 ஓவர் முடிவில் 82 ரன்கள் குவித்தனர்.

தொடர்ந்து ஆடிய மடுகரை கிரிக்கெட் கிளப் அணி 8 ஓவர் முடிவில் 58 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

மாஸ்ட் பிளாஸ்டர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாஸ்டர் பிளாஸ்டர் அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us